エピソード

  • kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025
    2025/07/17

    •⁠ ⁠கமராஜர் பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருச்சி சிவா?

    •⁠ ⁠திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி

    •⁠ ⁠காமராஜர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார் - சீமான் பதில்!

    •⁠ ⁠திருச்சி சிவா விளக்கம் என்ன?

    •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    •⁠ ⁠முதல்வர் என்ன சொல்கிறார்?

    •⁠ ⁠திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது

    * 'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

    •⁠ ⁠ஸ்டாலினுக்கு சவால் விடும் பழனிசாமி!

    •⁠ ⁠2026-ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிதான்! - மீண்டும் கொளுத்திப்போட்ட அண்ணாமலை

    •⁠ ⁠எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் - கவிஞர் வைரமுத்து

    •⁠ ⁠‘ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை’ - மருத்துவர் மோகன் பிரசாத்

    •⁠ ⁠"வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல்" - ராமதாஸ் அறிக்கை

    •⁠ ⁠அடுத்து மரங்களின் மாநாடு.. சீமான் அதிரடி அறிவிப்பு?

    •⁠ ⁠அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சி

    •⁠ ⁠புனே | பேருந்து படுக்கையிலேயே பிறந்த குழந்தை.. ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த இளம் ஜோடி.. கொடூரம்!

    •⁠ ⁠மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க பாஜக திட்டம்?

    •⁠ ⁠பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த 6.99 கோடி பேர் விண்ணப்பம்?

    •⁠ ⁠பயிர் உற்பத்தியை மேம்படுத்த 24,000 கோடி திட்டம்?

    •⁠ ⁠காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளராகச் செயல்பட்ட 11 வயதுச் சிறுமி!

    •⁠ ⁠காசா உணவு முகாம்களில் தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியம்

    •⁠ ⁠சிரியாவை தாக்கிய இஸ்ரேல்?

    続きを読む 一部表示
    24 分
  • Tech Mahindra Ltd - 2.72% சரிவுக்கு காரணம் என்ன? | IPS Finance - 262 | Vikatan TV
    2025/07/17

    வங்கிகளில் உள்ள Unclaimed Deposits குறித்த புதிய ரிசர்வ் வங்கி சக்குலர் வெளியானது. உங்கள் கணக்குகளில் நீண்ட நாட்கள் பராமரிப்பில்லாத தொகைகள் இருந்தால், அதனைப்பற்றி நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய தகவல்களை இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறோம்.


    📊 WIPRO மற்றும் AXIS BANK நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. லாபமா? எதிர்பார்ப்பை மீறியதா அல்லது குறைந்ததா? முதலீட்டாளர்கள் என்ன கவனிக்க வேண்டும்?


    📉 Tech Mahindra Ltd ன் பங்கு விலை 2.72% சரிவு கண்டது. இதற்கான காரணம் என்ன? இந்த வீடியோவில் அதன் பின்னணி, வாடிக்கையாளர் வருவாய் குறைவு, வட்டியுள்ள சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களை விரிவாக விளக்குகிறோம்.

    続きを読む 一部表示
    16 分
  • `யார் எழுதிய குறள்?' - பல்பு வாங்கிய Governor RN RAVI | TVK மதுரை மாநாடு | Imperfect Show 16.7.2025
    2025/07/16


    •⁠ ⁠திருக்குறளே இல்லாத ஒன்றை 'குறள்'னு சொல்லி போட்டு இருக்காங்க! - ராஜ் பவன் மீது தமிழறிஞர்கள் வேதனை

    •⁠ ⁠ஆளுநர் தரப்பு விளக்கம் என்ன?

    •⁠ ⁠ப.சிதம்பரம் கண்டனம்?

    •⁠ ⁠நான் எடுப்பதுதான் முடிவு - இபிஎஸ்

    •⁠ ⁠“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு இபிஎஸ்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠"உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சனம் என்ற பெயரில் விளம்பரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    •⁠ ⁠`திமுக கூட்டணியில் பெரிய பூகம்பம் நிகழ்ந்துள்ளது; விரைவில் உடையும்!’ - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

    •⁠ ⁠37-வது ஆண்டில் அடியெடித்து வைக்கிறது பாமக!

    •⁠ ⁠பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

    •⁠ ⁠ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!

    •⁠ ⁠Vijay : 'மதுரையில் பூமி பூஜை; இரண்டாவது மாநாட்டுக்கான தேதியை அறிவித்த விஜய்!' - முழு விவரம்

    •⁠ ⁠TVK Vijay: "தவெக விமர்சனம் செய்தாலும், பாஜக விஜயை கெஞ்சுவது ஏன்?'' - மாணிக்கம் தாகூர் கேள்வி

    •⁠ ⁠'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு

    •⁠ ⁠'திமுக கொடி கட்டிய கார்; ஆட்டோவில் ஆயுதங்கள்' - உயிருக்கு ஆபத்து என ஆதவ் அர்ஜூனா புகார்

    •⁠ ⁠ஜாதி ரீதியான கட்சிகள் நாட்டுக்கு ஆபத்து - உச்சநீதிமன்றம்

    * பீகாரில் நடக்கும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு - தேர்தல் ஆணையத்துக்கு தெலுங்கு தேசம் கட்சி கேள்வி

    •⁠ ⁠Tesla : காரின் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம்... மும்பையில் இந்தியாவின் முதல் டெஸ்லா கார் ஷோரூம்!

    •⁠ ⁠`இந்தியா, சீனா, பிரேசில் புதினிடம் பேசுங்கள்; இல்லையென்றால்..'' - நேட்டோ எச்சரிக்கை

    •⁠ ⁠இஸ்லாமிய தலைவரின் ஃபோன் கால்...தள்ளிபோன செவிலியரின் தூக்கு அரசு கைவிட்டதை செய்து முடித்தவர் யார்?

    続きを読む 一部表示
    23 分
  • Ashok Leyland 50% சரிவு குழப்பத்தில் முதலீட்டாளர்கள் காரணம் என்ன? | IPS Finance - 261
    2025/07/16

    Ashok Leyland 50% சரிவு , குழப்பத்தில் முதலீட்டாளர்கள், காரணம் என்ன, புகார்களில் சிக்கிய Smartworks Coworking IPO பங்குச்சந்தையில் பட்டியல் ஆகுமா போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    17 分
  • அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?| Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025
    2025/07/15


    •⁠ ⁠கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று!

    •⁠ ⁠‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்

    •⁠ ⁠'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்

    •⁠ ⁠`மீண்டும் திராவிட மாடல் ஆட்சியமைய...' - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

    •⁠ ⁠அதிமுக ஆட்சியின் சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - எடப்பாடி

    •⁠ ⁠அன்புமணி வீட்டில் தாய் சரஸ்வதி.. முடிவுக்கு வரும் பாமக மோதல்.. பின்னிருக்கும் காரணம் என்ன?

    •⁠ ⁠பாமக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் ஜி.கே.மணியும் அன்புமணியும் சந்திப்பு

    •⁠ ⁠சீமானின் பாஸ்போர்ட் மாயம்?

    •⁠ ⁠"அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்

    •⁠ ⁠'சாகும் வரை சிறை' - ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

    •⁠ ⁠"பேச்சு & கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்றம் அறிவுரை

    •⁠ ⁠உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு?

    •⁠ ⁠உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.

    •⁠ ⁠கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஆளுநர்கள் நியமனம்

    •⁠ ⁠சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

    •⁠ ⁠``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - காங்கிரஸ் கேள்வி

    •⁠ ⁠பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

    •⁠ ⁠ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேர விசாரணை?

    •⁠ ⁠ஓடிசா மாணவி தற்கொலை... ராகுல் கண்டனம்?

    •⁠ ⁠சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

    •⁠ ⁠China: தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி 'ராணுவத்தில்' பயன்படுத்த திட்டம் - எப்படி சாத்தியம்?

    •⁠ ⁠ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்த ட்ரம்ப்?

    •⁠ ⁠மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளன.

    続きを読む 一部表示
    22 分
  • Vijay விமர்சனம்... ஏற்றுக்கொள்வாரா Stalin? | ADMK | BJP | Imperfect Show
    2025/07/14

    •⁠ ⁠நடிகை சரோஜா தேவி மறைவு!

    •⁠ ⁠பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.

    •⁠ ⁠"வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    * எங்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே அடையாளம் வள்ளுவர் - கவிஞர் வைரமுத்து

    •⁠ ⁠ஓரணியில் தமிழ்நாடு - திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்

    •⁠ ⁠எடப்பாடி 2-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் அறிவிப்பு?

    •⁠ ⁠"'உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனா ஓட்டுப் போட மாட்டோம்' என மக்கள் சொல்கிறார்கள்.." - நயினாரிடம் சொன்ன நிர்வாகிகள்?

    * திருப்பரங்குன்றம்: இன்று குடமுழக்கு?

    •⁠ ⁠சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் - விஜய்

    •⁠ ⁠12 பேர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி?

    •⁠ ⁠திருவள்ளூர்: ரயில் விபத்து காரணம் என்ன?

    •⁠ ⁠The hunt: the Rajiv Gandhi Assassination case வெப் தொடர் தமிழர்களுக்கு எதிராக நஞ்சை கக்கியுள்ளது - வன்னி அரசு

    •⁠ ⁠தமிழக பள்ளிகளில் இனி ப வடிவ இருக்கைகள்?

    •⁠ ⁠பள்ளிகளில் ‘ப’ வடிவு இருக்கைகள்: "கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?" - அன்புமணி காட்டம்

    •⁠ ⁠4 பேர் மாநிலங்களவை எம்.பி-கள் நியமனம்... யார் இவர்கள்?

    •⁠ ⁠தண்ணீர் குடிக்க நின்றிருந்த குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

    続きを読む 一部表示
    27 分
  • WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன | IPS Finance - 260 | NSE | BSE
    2025/07/14

    Nifty IT Index Down Tariff war தொடக்கம் காரணமா, உயருகிறதா தங்கம், வெள்ளி விலை | Q1 Results வெளியீட்டில் கவனிக்க வேண்டிய 2 விஷயங்கள், WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    16 分
  • கோயிலில் அநியாயமாக பணம் வசூலித்தால் என்ன செய்ய வேண்டும்? | Britain F35 Jet |Imperfect Show 13.7.2025
    2025/07/13

    •⁠ ⁠கோயில் நிதியில் கல்வி நிலையங்கள்... மக்கள் கருத்து என்ன?

    •⁠ ⁠கோயில்களில் அநியாயமாக பணம் வசூலித்தால் யாரிடம் புகாரளிப்பது?

    •⁠ ⁠பிரிட்டன் போர் விமானமான F35B திருவனந்தப்புரத்துக்கு வந்தது எப்படி?

    •⁠ ⁠பீகாரில் தேர்தல் ஆணையம் ரகசியமாக செய்து கொண்டிருப்பது என்ன... இதனால் பாஜக பயனடையுமா?

    続きを読む 一部表示
    19 分