『kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025』のカバーアート

kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025

kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

•⁠ ⁠கமராஜர் பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருச்சி சிவா?

•⁠ ⁠திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி

•⁠ ⁠காமராஜர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார் - சீமான் பதில்!

•⁠ ⁠திருச்சி சிவா விளக்கம் என்ன?

•⁠ ⁠எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

•⁠ ⁠முதல்வர் என்ன சொல்கிறார்?

•⁠ ⁠திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது

* 'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

•⁠ ⁠ஸ்டாலினுக்கு சவால் விடும் பழனிசாமி!

•⁠ ⁠2026-ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிதான்! - மீண்டும் கொளுத்திப்போட்ட அண்ணாமலை

•⁠ ⁠எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் - கவிஞர் வைரமுத்து

•⁠ ⁠‘ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை’ - மருத்துவர் மோகன் பிரசாத்

•⁠ ⁠"வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல்" - ராமதாஸ் அறிக்கை

•⁠ ⁠அடுத்து மரங்களின் மாநாடு.. சீமான் அதிரடி அறிவிப்பு?

•⁠ ⁠அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சி

•⁠ ⁠புனே | பேருந்து படுக்கையிலேயே பிறந்த குழந்தை.. ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த இளம் ஜோடி.. கொடூரம்!

•⁠ ⁠மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க பாஜக திட்டம்?

•⁠ ⁠பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த 6.99 கோடி பேர் விண்ணப்பம்?

•⁠ ⁠பயிர் உற்பத்தியை மேம்படுத்த 24,000 கோடி திட்டம்?

•⁠ ⁠காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளராகச் செயல்பட்ட 11 வயதுச் சிறுமி!

•⁠ ⁠காசா உணவு முகாம்களில் தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியம்

•⁠ ⁠சிரியாவை தாக்கிய இஸ்ரேல்?

kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。