• Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?
    2024/12/06
    New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
    続きを読む 一部表示
    9 分
  • High Court of Australia Rules “Indefinite Detention Unlawful”: What Happens Next? - “காலவரையற்ற தடுப்புக்காவல் சட்டவிரோதமானது” ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்?
    2023/11/13
    The High Court ruled last week that people whose asylum claims have been rejected cannot be detained indefinitely. - புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
    続きを読む 一部表示
    13 分
  • Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்
    2023/06/19
    Damon Foard took a boat from Sri Lanka in 2012 and came to Australia to seek political asylum. He was detained for a long time and his application was rejected. He appealed to the minister. That was rejected. Damon went to the courts. The judge has recently ruled that the minister must review his application again. Whilst all this was going on, he worked in construction industry. Learned the tricks of the trade, and now runs a company that supplies labour to construction companies. - இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து அரசியல் தஞ்சம் கோரிய டேமன் ஃபோர்ட், நீண்ட காலமாகத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அமைச்சரிடம் முறையிட்டார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. டேமன் ஃபோர்ட் நீதிமன்றத்திற்குச் சென்றார். அமைச்சர் அவரது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளார். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை வழங்கும் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    続きを読む 一部表示
    12 分
  • Federal Opposition accuses Labor of weak border policies - தற்காலிக வீசாவை நிரந்தர வீசாவாக்கும் திட்டத்திற்கு எதிர்கட்சி எதிர்ப்பு
    2023/02/17
    The federal government has defended its decision to make changes to temporary protection visas, as the Defence Department reveals it has boosted its surveillance presence in Australia's top End. - தற்காலிக பாதுகாப்பு வீசாக்களில் மாற்றங்களைச் செய்வதான முடிவை அரசு நியாயப்படுத்தியுள்ளது. இதே வேளை, நாட்டின் வடக்குப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை கூறுகிறது.
    続きを読む 一部表示
    5 分
  • People on temporary protection visas can apply to stay permanently - தற்காலிக பாதுகாப்பு வீசாவில் உள்ளவர்கள் நிரந்தரமாகத் தங்க விண்ணப்பிக்கலாம்
    2023/02/13
    The government has announced that 19,000 people on temporary protection visas will be allowed to apply for permanent visas from today. - தற்காலிக வீசாவில் உள்ள 19,000 பேர் இன்று முதல் நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது நாம் அறிந்த செய்தி.
    続きを読む 一部表示
    11 分
  • Parramatta Pongal 2023 - பரமற்றா நகரில் பொங்கல் பானை !
    2023/01/20
    Kulasegaram Sanchayan talks to some of the organisers of the “Parramatta Pongal 2023” event. - Community Migrant Resource Centre முன்னெடுப்பில் சிட்னி அமைப்புகள் சில இணைந்து, ஜனவரி இருபத்தோராம் நாள் நடத்தும் பொங்கல் விழா குறித்து இந்த நிகழ்சி ஒழுங்கமைப்பாளர்கள் சிலருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    10 分
  • Australia's human rights shortcomings in the spotlight - மனித உரிமை மீறல்களில் ஆஸ்திரேலியா ஈடுபடுகிறதா?
    2023/01/15
    Rising numbers of deaths in custody, conditions in prisons and detention centres, and the government's inaction on climate change have been flagged as Australia's most pressing human rights concerns. - காவலில் வைக்கப்பட்டவர்கள் இறப்பது அதிகரிப்பது குறித்தும், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் நிலைமைகள் குறித்தும், காலநிலை மாற்றம் குறித்து திடமான செயற்பாடுகள் இல்லாமை குறித்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை ஆஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.
    続きを読む 一部表示
    9 分
  • One of the 304 Tamil refugees in Vietnam commits suicide - வியட்நாமிலுள்ள தமிழ் அகதிகளில் ஒருவர் தற்கொலை: நேரடி தகவல்
    2022/11/25
    When the boat carrying 304 Tamil asylum seekers left for Canada capsized, they were rescued by a Japanese cargo ship, and are now held in temporary camps in Vietnam. - படகு மூலம் கனடா செல்லப் புறப்பட்ட 304 தமிழ் புகலிடக் கோரிக்கையாளார்கள் சென்ற படகு கடலில் தத்தளித்தபோது அவர்களை ஜப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்றி, அவர்கள் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
    続きを読む 一部表示
    16 分