• Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

  • 著者: SBS
  • ポッドキャスト

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

著者: SBS
  • サマリー

  • A collection of stories and episodes SBS Tamil has produced on the challenges faced by refugees in search of asylum in Australia, the obstacles that the society and authorities impose on them and how they overcome, their triumphs and trials, and their personal stories. - புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
    Copyright 2024, Special Broadcasting Services
    続きを読む 一部表示

あらすじ・解説

A collection of stories and episodes SBS Tamil has produced on the challenges faced by refugees in search of asylum in Australia, the obstacles that the society and authorities impose on them and how they overcome, their triumphs and trials, and their personal stories. - புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
Copyright 2024, Special Broadcasting Services
エピソード
  • Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?
    2024/12/06
    New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
    続きを読む 一部表示
    9 分
  • High Court of Australia Rules “Indefinite Detention Unlawful”: What Happens Next? - “காலவரையற்ற தடுப்புக்காவல் சட்டவிரோதமானது” ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்?
    2023/11/13
    The High Court ruled last week that people whose asylum claims have been rejected cannot be detained indefinitely. - புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
    続きを読む 一部表示
    13 分
  • Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்
    2023/06/19
    Damon Foard took a boat from Sri Lanka in 2012 and came to Australia to seek political asylum. He was detained for a long time and his application was rejected. He appealed to the minister. That was rejected. Damon went to the courts. The judge has recently ruled that the minister must review his application again. Whilst all this was going on, he worked in construction industry. Learned the tricks of the trade, and now runs a company that supplies labour to construction companies. - இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து அரசியல் தஞ்சம் கோரிய டேமன் ஃபோர்ட், நீண்ட காலமாகத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அமைச்சரிடம் முறையிட்டார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. டேமன் ஃபோர்ட் நீதிமன்றத்திற்குச் சென்றார். அமைச்சர் அவரது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளார். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை வழங்கும் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    続きを読む 一部表示
    12 分

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。