エピソード

  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/04/19

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (3) மிகவும் அழகிய, முழுமையான, உபயோகமானவிளக்கங்கள். ~ விவரங்கள் : 1) தியானம் என்றால் என்ன? 2) தியானம் செய்வது எப்படி? 3) தியானத்தின் முன்னேற்றத்திற்கு என்ன சடங்கு அல்லது செயல்பாடு தேவை? 4) ஞான மார்க்கம், ஆன்ம அறிவு பாதை, என்றால் என்ன? 5) இத்தனை வித கடவுள்கள் ஏன் சொல்லப்படுகின்றன? 6) ஒரு மனிதர் ஏன் துயரத்தால் துன்புறுகிறார்? 7) மனமும்எண்ணங்களும் மறைந்தால் "நான்" இருப்பேனா? 8) என் மனம் அலைவதால் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம்: SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "ஞானி/குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
    2025/04/08

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்: 1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றை உணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 3) குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா? 4) ஆன்ம சாம்ராஜ்யம் பெற கடவுள்/குருவின் அருள் தேவையா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 5) ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுவது சரியா? இதயம் என்பது என்ன? 6) தெய்வீக அருள், தெய்வீக தயவு - இவற்றில் என்ன வித்தியாசம்? 7) நேர்மையானவாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்ய முனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது? ̀ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    8 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/04/06

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ~ விவரங்கள் : 1) "நான் யார்?" (தியானத்தைப்பற்றிய சில அறிவுரைகள்) 2) “மனம் தெளிவாக இருக்கிறது; பிறகு மந்தமாகிவிடுகிறது. ஏன் இப்படி ஆகிறது? 3) நோயுற்ற போது தியானம் செய்ய முடியவில்லை. என்னசெய்வது? 4) மனதை ஒருமுகச் சிந்தனையில் ஆழ்த்துவது பயிற்சிகளில் ஒன்றா? 5) மனதை கட்டுப்படுத்துவது எப்படி? 6) மன வலிமை என்பதன் அர்த்தம் என்ன? அதைசாதிப்பது எப்படி? 7) அசௌகரியங்களால் பாதிக்கப்படாமல் ஒருமுகச் சிந்தனை செய்வது எப்படி? 8) சிறந்த விதத்தில் தியானம் செய்வது எப்படி? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    15 分
  • "ஓம்" சக்தி வாய்ந்த மந்திரம் ~ ரமண மகரிஷி விளக்கம், "ஓம்" என்பதன் பொருள், முக்கியத்துவம், உபயோகங்கள்
    2025/04/02

    தமிழில் வழங்குவது : வசுந்தரா. "ஓம்" என்பதைப் பற்றி ரமண மகரிஷியின் விளக்கம் என்ன? பொதுவாக அந்த மந்திரத்தின் பொருள் என்ன? முக்கியத்துவம், உபயோகங்கள் என்ன? இவற்றை இங்கு வழங்குகிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    8 分
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (1) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/03/31

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (பகுதி 1) ~ விவரங்கள் : 1) தியானத்திற்கும்கவனச்சிதறலுக்கும் வித்தியாசம் என்ன? 2) தியானம் செய்யும்போது ஒருவர் என்ன நினைக்க வேண்டும்? 3) எண்ணங்களை விட்டு விடுவது எப்படி? 4) தியானம் கண்களைதிறந்துக்கொண்டு செய்ய வேண்டுமா அல்லது கண்களை மூடிக்கொண்டா? 5) ஒருவர் எண்ணங்களின் வழியாகவே செல்லலாமா? 6) குடும்பத்துடன் உள்ள ஒருவருக்குபந்தத்திலிருந்து விடுவிப்பு, முக்தி, கிடைக்குமா? பந்தத்திலிருந்து எப்படி விடுபடுவது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    8 分
  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (5) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/03/29

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 5) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். ரமண மகரிஷி மிகவும் அழகாக தெளிவானஉதாரணங்கள் மூலமாக விளக்குகிறார். 1) "நான் எண்ணம்" என்பது என்ன? அதை வெல்ல பயிற்சி என்ன? 2) ஆன்ம ஞானம் பெற, அதாவது உண்மைத் தன்மையைஉணர, சிறந்த வழிமுறை என்ன? 3) திட நம்பிக்கை, பக்தி, ஞானம், யோகம் - இவையெல்லாம் என்ன? 4) ஆன்மாவை அடைவது எப்படி? 5) நிச்சயமின்மை, சந்தேகங்கள், பயங்கள் - இவையெல்லாம் மறைவது எப்படி? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (4) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/03/27

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 4) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர்என்ன செய்ய வேண்டும்? "நான் யார்" என்ற சுய விசாரணை மட்டுமே தானா? 2) பல்வேறு நிலயங்கள் பின்பற்றும் வேதாந்தத்தின் சிக்கலான புதிர்பாதைகள் என்ன உதவிஅளிக்கின்றன? 3) உலக வித்தியாசங்களையெல்லாம் கடந்து எல்லா பொருள்களிலும் உள்ள ஒரே சாராம்சத்தை எப்படி புரிந்துக் கொள்வது? 4) கடவுளின் தரிசனம்பிரத்தியக்ஷமாக எப்படி கிடைக்கும்? அதன் அர்த்தம் என்ன? 5) "நான் - எண்ணம்" என்னுள்ளிருந்து எழுகிறது. ஆனாலும் ஆன்ம சொரூபம் எனக்கு தெரியவில்லை. என்னசெய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    10 分
  • ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (3) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    2025/03/20

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 3) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்கவழியே கிடையாதா? 2) பயத்தை அகற்றுவது எப்படி? 3) மனதை நாடி தேடுவது எப்படி?4) "நான்" என்பதைத் தேடினால், காண்பதற்கு ஒன்றுமில்லை. என்ன செய்வது? 5) தியானத்தில் மனம் நிலையாக இருப்பதில்லை. என்ன செய்வது? 6) பயிற்சி (அப்பியாசம்) செய்வதற்கு சக்தி எப்படி கிடைக்கும்? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分