-
ரமண மகரிஷி ~ சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது (4) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
- 2025/03/27
- 再生時間: 10 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ சுய விசாரணை (பகுதி 4) ~ சுய விசாரணையைப் பற்றிய உதவிக் குறிப்புகள். 1) எண்ணங்கள் இல்லாமல் இருக்க ஒருவர்என்ன செய்ய வேண்டும்? "நான் யார்" என்ற சுய விசாரணை மட்டுமே தானா? 2) பல்வேறு நிலயங்கள் பின்பற்றும் வேதாந்தத்தின் சிக்கலான புதிர்பாதைகள் என்ன உதவிஅளிக்கின்றன? 3) உலக வித்தியாசங்களையெல்லாம் கடந்து எல்லா பொருள்களிலும் உள்ள ஒரே சாராம்சத்தை எப்படி புரிந்துக் கொள்வது? 4) கடவுளின் தரிசனம்பிரத்தியக்ஷமாக எப்படி கிடைக்கும்? அதன் அர்த்தம் என்ன? 5) "நான் - எண்ணம்" என்னுள்ளிருந்து எழுகிறது. ஆனாலும் ஆன்ம சொரூபம் எனக்கு தெரியவில்லை. என்னசெய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil