エピソード

  • தலைவனாக இருப்பது எப்படி?
    2025/04/22
    தலைவனாக இருப்பது எப்படி? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 27C "'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" வீடியோவில், நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் வீடியோவில் காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்கலாம்? | Being Truthful and Receiving Grace
    2025/04/19
    எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்கலாம்? How to receive grace? 'அருள்' என்ற தன்மை குறித்தும், அதனைப் பெற வேண்டுமென்றால் நேர்மையாய் இருப்பது அவசியம் என கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, அதற்காக எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதையும் வீடியோவில் விளக்குகிறார். நேர்மை என்பது காணாமல் போய்விட்ட தற்காலத்தில் அதன் மதிப்பை உணர்த்துகிறது இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • ஜாதிகள் அழகா? அசிங்கமா?
    2025/04/17
    ஜாதிகள் அழகா? அசிங்கமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26A ஜாதியின் பெயரைச் சொல்லி நடந்த அநியாயங்களை எதிர்த்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடினான் பாரதி. ஜாதிகள் அந்தக் காலத்தில் வகுக்கப்பட்டதன் காரணத்தையும், அதற்குள்ள தனித்தன்மையையும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், இந்த வீடியோவில் அழகாக விளக்குகிறார். ஜாதிகள் ஏன் வந்தது? ஜாதி பார்த்து திருமணம் செய்வது இப்போதும் அவசியமா? என்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    9 分
  • இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்?
    2025/04/15
    இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26B அந்தக் காலத்தில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லையே?! இப்போது விவாகரத்துக்கள் இல்லாத குடும்பத்தைக் காண்பது அபூர்வமாகிவிட்டதே, இதற்கு என்ன காரணம்? பாரத் மேட்ரிமோனியல் நிறுவனர் திரு.முருகவேல் ஜானகிராமன் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய பதில், திருமணம் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் பார்க்க வேண்டிய ஒன்று. வீடியோவைக் காண க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வது சரியா? VIJAY TV-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 26C
    2025/04/12
    Is It Ok To Be Living together or in a Live-In Relationship? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இது சரியான வாழ்க்கை முறையா? விவாகரத்து செய்து விட்டு வேறு துணையைத் தேடிக்கொள்வதில் உடலளவில் உள்ள ஞாபகப் பதிவில் ஏற்படும் சிக்கல் என்ன? பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பதில்கள் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    10 分
  • பரீட்சை பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? How to come out of exam fear
    2025/04/10
    பரீட்சை பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? How to come out of exam fear? "பரீட்சை வந்தாலே பயமும் சேர்ந்து வந்து விடுகிறது. இந்த பரீட்சை பயத்தில் இருந்து வெளிவர என்ன வழி?" என்ற கேள்வியை ஒரு மாணவி கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு என்ன சொல்கிறார்? பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • கொசுவைக் கொன்றால் பாவம் இல்லையா? Is it a sin to kill mosquito?
    2025/04/05
    கொசுவைக் கொன்றால் பாவம் இல்லையா? Is it a sin to kill mosquito? நம் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தாலே ஆகாது; ஆனால், கொசு மருந்து தெளிப்பதும் பாக்டீரியாவைக் கொல்வதும் பாவம் இல்லையா? என்ற கேள்வி மட்டும் மனதில் உதித்துவிடுகிறது. 'என்னதான் இருந்தாலும், கொசுவும் ஒரு உயிர்தானே, ஏன் அதைக் கொல்ல வேண்டும்?' இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் ஒருவர் கேட்டே விட்டார். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்பதை அறிய வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • மனிதனின் அடுத்த பிறவி என்ன? What is Human's next birth?
    2025/04/03
    மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இந்த உயிர் ஏன் உருவானது? ஏன் மனிதனாக பிறவி எடுத்தோம்? மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இப்படி பற்பல கேள்விகள் நம்மை பலவித கற்பனைகளுக்கும் தத்துவங்களுக்கும் இழுத்துச் செல்கின்றன. இந்தக் கேள்விகளை எல்லாம் ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, என்ன பதில் கிடைத்தது என்பதை தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    7 分