• சத்குரு தமிழ்

  • 著者: Sadhguru Tamil
  • ポッドキャスト

சத்குரு தமிழ்

著者: Sadhguru Tamil
  • サマリー

  • ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
    2024 Sadhguru Tamil
    続きを読む 一部表示

あらすじ・解説

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
2024 Sadhguru Tamil
エピソード
  • ஜாதிகள் அழகா? அசிங்கமா?
    2025/04/17
    ஜாதிகள் அழகா? அசிங்கமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26A ஜாதியின் பெயரைச் சொல்லி நடந்த அநியாயங்களை எதிர்த்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடினான் பாரதி. ஜாதிகள் அந்தக் காலத்தில் வகுக்கப்பட்டதன் காரணத்தையும், அதற்குள்ள தனித்தன்மையையும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், இந்த வீடியோவில் அழகாக விளக்குகிறார். ஜாதிகள் ஏன் வந்தது? ஜாதி பார்த்து திருமணம் செய்வது இப்போதும் அவசியமா? என்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    9 分
  • இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்?
    2025/04/15
    இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26B அந்தக் காலத்தில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லையே?! இப்போது விவாகரத்துக்கள் இல்லாத குடும்பத்தைக் காண்பது அபூர்வமாகிவிட்டதே, இதற்கு என்ன காரணம்? பாரத் மேட்ரிமோனியல் நிறுவனர் திரு.முருகவேல் ஜானகிராமன் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய பதில், திருமணம் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் பார்க்க வேண்டிய ஒன்று. வீடியோவைக் காண க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வது சரியா? VIJAY TV-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 26C
    2025/04/12
    Is It Ok To Be Living together or in a Live-In Relationship? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இது சரியான வாழ்க்கை முறையா? விவாகரத்து செய்து விட்டு வேறு துணையைத் தேடிக்கொள்வதில் உடலளவில் உள்ள ஞாபகப் பதிவில் ஏற்படும் சிக்கல் என்ன? பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பதில்கள் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    10 分

சத்குரு தமிழ்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。