エピソード

  • Thiruma-வை கடுப்பாக்கும் EPS நிலைப்பாடு, BJP-யால் தலைவலி? | Elangovan Explains
    2024/12/21

    பாஜகவின் ஊது குழலாகவே மாறிவிட்டாரா தினகரன்? அதிமுகவிலோ, அமித்ஷா விவகாரத்தில், எடப்பாடி-யின் மௌனம், இதனால் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக பக்கம் வரும் என்கிற எதிர்பார்ப்பும் உடைந்துள்ளது. குறிப்பாக திருமாவளவன் கொதிப்பில் உள்ளார் என்றும் தகவல். இன்னொரு பக்கம், ஸ்டாலினின் மூன்று அஜெண்டா-க்கள் வொர்க் அவுட் ஆகுமா? அதன் தொடர்ச்சியாகவே, ராமதாஸின் இரட்டை இலக்கு பலன் கொடுக்குமா?

    続きを読む 一部表示
    18 分
  • 'AMIT SHAH' பயத்தில் EPS? ரூட்டை மாற்றும் ADMK!
    2024/12/20

    அண்ணல் அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு பற்றி வாய் திறக்காத எடப்பாடி. ஏன்?

    பின்னணியில் உள்ளது பயமா? கேமா?

    இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரள கழிவுகள் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். ஏன்?

    வொர்க்அவுட் ஆகுமா அவர் கணக்கு?

    続きを読む 一部表示
    17 分
  • Ambedkar Row: Amit shah-வை அலற வைக்கும் Rahul & Stalin டீம்?
    2024/12/19

    அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கடும் கண்டனங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர் இந்தியா கூட்டணி கட்சியினர். இது பாஜகவுக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளது. இதிலிருந்து மீள மோடி வகுத்திருக்கும் திட்டம் என்ன?

    இன்னொரு பக்கம் ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, ஸ்டாலின் முன்பு இருக்கக்கூடிய மூன்று சவால்கள்...

    続きを読む 一部表示
    17 分
  • விசாரணை பிடியில் அமைச்சர் Anitha...STALIN-க்கு செக்?!
    2024/12/18

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேலாக விசாரித்தது அமலாக்கத்துறை. சுமார் 30-க்கும் மேற்பட்ட கேள்விகளால் குடைந்தெடுத்தது. விசாரணையில் என்ன சொன்னார் ? ஏன் விசாரணை?

    இதை வைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு செக் வைக்கிறார்களா?

    இந்த அரசியல் ஆட்டம் தான் இந்த காணொளி...

    続きを読む 一部表示
    14 分
  • EPS-க்கு அரசியல் வெடி வைத்த KN Nehru வெளியேறுகிறாரா Velmurugan?!
    2024/12/17

    'மோடியைப் பார்த்து பயப்படுகிற பழனிசாமி' என கடுமையாக அட்டாக் செய்திருக்கும் அமைச்சர் கே என் நேரு. திமுகவின் நகர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல். இன்னொரு பக்கம், இதை முறியடிக்க எடப்பாடி வியூகம். அதே நேரத்தில் திமுக கூட்டணிக்குள் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? வெடிக்கும் சர்ச்சைகள்.

    続きを読む 一部表示
    17 分
  • 'EPS' ரெடி பண்ணும் வேட்பாளர்கள் லிஸ்ட் பொங்கல் பிளான்!
    2024/12/16

    அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி அரங்கேறியது. அதில் எடப்பாடி நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து ஒரு ரூட் மேப் போட்டு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக பொங்கலிலிருந்து, புது ஃபார்முலா படி சில திட்டங்களை வகுத்திருக்கிறார். அது திமுகவை வீழ்த்தும். பாஜகவை பயமுறுத்தும் எனும் எடப்பாடியின் கணக்கு நிறைவேறுமா?!

    続きを読む 一部表示
    18 分
  • EPS-ஐ மிரட்டும் 5 இடிகள், 'டிச 15' பொதுக்குழுவுக்குப் பின் மீள்வாரா?
    2024/12/14

    நாளை 'டிசம்பர் 15' அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆனால் அதற்கு முன்பாகவே உட்கட்சி பஞ்சாயத்துகள், வழக்குகள் என எடப்பாடியை சுற்றி எக்கச்சக்க இடி. மிரட்டும் சிக்கல்களில் இருந்து மீள, நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடியிடம் திட்டம் உள்ளதா?! ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனில்லாமல் காலமானார். அவர் குறித்த சுருக்கமான வரலாறு.

    続きを読む 一部表示
    15 分
  • AMIT SHAH புது ரூட் தடுக்க STALIN போடும் ஸ்கெட்ச்!
    2024/12/13

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய பாஜக மந்திரி சபை ஒப்புதல். இதற்கு பின்னால் அமித் ஷா-வின் மிகப்பெரிய பிளான் உள்ளது. இது இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கும் ஆபத்து என கருதுகிறார் மு க ஸ்டாலின். தடுக்க ஆல் இந்தியா அளவில் சீக்ரெட் நகர்வுகளை தீவிரப்படுத்துகிறார் ஸ்டாலின். என்ன நடக்கிறது? ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தா?

    続きを読む 一部表示
    15 分