-
サマリー
あらすじ・解説
இந்த எபிசோட் உங்கள் மேடை பேச்சை மேம்படுத்துவதற்காக! பொதுவாக நாம் திணறும் அல்லது சங்கட படும் விடயங்களில் ஒன்று மேடை பேச்சு, அதன் முதல் 30 நொடிகளில் எப்படி பார்வையாளர்களை ஈர்ப்பது என்பதை புரிந்து கொண்டால் மேடை பேச்சு சுலபம் தான். இது பயனுள்ளதாக இருந்தால், like, share and follow
#thetrainertalks #publicspeaking #softskillsintamil #elevatorpitch #30secrule