-
திறமையாக செயல்பட 5 முக்கியமான விஷயங்கள் ~ 5 Important Things To Live Efficiently, To Be Productive
- 2025/03/13
- 再生時間: 10 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும், ஆன்மீகத்தில் முன்னேறவும், வாழ்க்கையை சரியான விதத்தில் வாழ வேண்டும். உலக இன்னல்களைக் கையாளவும், துன்பத்திலிருந்துமீளவும், என்னுடைய சில கருத்துக்களையும் வழிமுறைகளையும் இங்கு நான் அளிக்கிறேன். இங்குள்ள விடியோக்களில் உள்ள கருத்துக்கள் என்னுடையவை தான். அவைஎன்னுடைய அனுபவங்களாலும், ஞானியரின் அறிவுரைகளாலும் மேம்பட்டுள்ளன. ~ வசுந்தரா. Website : PostiveHappyLife.com ~ YouTube : https://www.youtube.com/@mindlifeguidancetamil