-
Greenland நாட்டை அமெரிக்கா கையகப்படுத்தும் என்று Trump கூறுவதன் பின்னணி என்ன?
- 2025/01/10
- 再生時間: 11 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர் நாடாகவும், டென்மார்க் நாட்டின் அதீத சுயாட்சி கொண்ட பிராந்தியமாகவும் இருக்கும் Greenland தீவு நாட்டை அமெரிக்கா விலைக்கு வாங்கும் அல்லது கையகப்படுத்தும் என்று அமெரிக்காவில் விரைவில் அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பதன் பின்னணி என்ன? தகவல்களோடு அலசுகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.