-
サマリー
あらすじ・解説
தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் ஒருமித்து செயற்பட தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை. ஜெனிவா தீர்மானததை நிறைவேற்றுவது குறித்து இலங்கை தமிழரசு கட்சி அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சு. மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.